பூவந்தி ஊராட்சி ( Poovanthi) , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி , மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி , மொத்த மக்கள் தொகை 2958 ஆகும். இவர்களில் பெண்கள் 1439 பேரும் ஆண்கள் 1519 பேரும் உள்ளனர். Locality Name : Poovanthi ( பூவந்தி ) Taluk Name : Tiruppuvanam District : Sivaganga State : Tamil Nadu Language : Tamil Current Time 08:55 PM Date: Monday , Dec 18,2017 (IST) Time zone: IST (UTC+5:30) Elevation / Altitude: 108 meters. Above Seal level Telephone Code / Std Code: 04574 இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்: பூவந்தி புதுபட்டி பூவந்தி - ஆதிதிராவிடர்காலனி மேல பூவந்தி பூவந்தி கீழ காலணி க...
அஞ்சூர் நாடான பூவந்தியில் கோயில்கள் எண்ணற்றவை அவற்றுள் மிஹவும் பிரபலமான மற்றும் மிஹபெரிய கோவிலான ஓய்யவந்தால் அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில் , இவை இரண்டும் தான் . கடந்த ஒரு வருடமாக கோவில் வேலைகள் அனைத்தும் ஊர் பெரியோர்களால் அதி வேகமாக கவனமாக நடந்து வந்தது,..அவர்களுக்கு என்றும் ஊர் பொதுமக்கள் கடமைப்பட்டுள்ளனர். ஐந்து ஊர்கள் சேர்ந்து ஒரே நாடாக சிவகங்கை மாவட்டத்தில் தென்படுகிறது.. இவ்வாறு அமைந்ததற்கு காரணம் ஒட்ற்றுமை. (UNITY ) . கோவில் கும்பாபிசேகம் அய்யனார் கோவில் மற்றும் அம்மன் கோவில் இப்பொழுது அணைத்து வேலைபாடுகளும் முடிந்து மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. அத்துடன் எண்ணற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது , கரகாட்டம் , ஆடல்பாடல் போன்ற அனைத்தும் நடக்கவிருக்கிறத...
கருத்துகள்